Hai Friends,
Today We Solve the following Complaints.
1.How to Check Your Devices Drivers Working Correctly
2.How to Solve the Error in Device Manager
3.How to Update the Device Drivers
4.How to Uninstall the driver Temporary and Permanently
5.How to Disable & Enable the Devices driver
இன்று நாம் பார்க்கப்போவது device drivers பிரச்னைகளை சரிசெய்வது எப்படி.
1.எப்படி செக் செய்வது
2.எப்படி error ஐ சரி செய்வது
3.எப்படி driver ஐ update செய்வது
4.எப்படி driver ஐ uninstall செய்வது
5.எப்படி disable & enable செய்வது
1.How to Check Your Devices Drivers Working Correctly.
1.Press the Windows key and type Device Manager.
2.If not coming like that then go to control panel and open the Device Manager.
1.உங்கள் கணினியில் Windows key அழுத்தவும்.
2.அதில் search option இல் device manager என்று type செய்யவும்.
3. அவ்வாறு செய்தபின் வரவில்லை என்றால் control panel சென்று open செய்யவும்.
Like the Pop Up will come
1.We need to Check Any Yellow error Mark is there or not,
2. If the Yellow mark is coming then some problem in that driver
3.If not then everything is fine.
1.இந்த படத்தில் உள்ளது போல் இருந்தால் உங்களது கணினியின் அணைத்து டிரைவர்களும் சரியான முறையில் உள்ளது.
2.இவ்வாறு அல்லாமல் மஞ்சள் முக்கோணம் இருந்தால் அந்த driver இல் பிரச்னை உள்ளது என்று அர்த்தம்.
Now i just try to check my pc speaker driver is correctly installed or not it's working or not.
1.Just Right click the driver and Click the Properties Button.
நாம் இப்பொழுது ஒரு driver ஐ check செய்வோம், நீங்கள் எந்த driver ஐ check செய்ய வேண்டுமோ அதை right கிளிக் செய்யவும், அதில் property icon ஐ தெரிவு செய்யவும்
1.Now Press the General Button.
Now showing the Device Status down there.
Your Device is working Properly..
so it's fine.
அந்த புதிய pop-up இல் Device Status இன் கீலே working properly என்று வந்தால் அந்த driver சரியாக பணி செய்கின்றது என்று அர்த்தம்.
2.How to Solve the Error in Device Manager / எப்படி error ஐ சரி செய்வது.
0 Comments